×

கோபிசெட்டிபாளையம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று காலை 4 சிறுவர்கள் குளத்தில் விளையாடிய போது திடீரென தீனா என்ற சிறுவன் மாயமாகியுள்ளார். இந்நிலையில், சிறுவன் தீனாவின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pool ,Gopichettipalayam , Gobichettipalayam, boy death,fire department
× RELATED அதிகார போதையில் பாஜக.. மக்களையே...